Monday, March 21, 2011

சில கோணங்கள்...........

மேகம் சூழ்ந்த ‘அனல்மின் நிலைய புகைபோக்கி’ (700 அடி உயரம்)
Picture 075acd.jpg


ஒரு தூரப் பார்வையில் புகைபோக்கி :

Picture 072acd.jpg

மின்னலைப் பிடித்து..மின்னலைப் பிடித்து….:)
Picture 045acd.jpg

அய்யோ……….விருந்தாளிகள் வந்துட்டாங்களா ???:((

1 (17) 1 a.jpg



ஒருத்தர் கூட கவனிக்கலியே … சாப்பாடு உண்டா..??
DSCN1138acd.jpg

எங்கே செல்லும் இந்தப் பாதை………

DSCN0498.jpg


கால்மேல் கால்போட வசதி இல்லை …………..

DSCN1736a.jpg


கணினிக் காதலன்…….
DSCN0001a.jpg


வாழ நினைத்தால் வாழலாம்…….. ( 3வது மாடி வெளித்தளத்தில்..மார்பிள் தளத்தில் கல் இணையும் இடைவெளியில்
(அதிகம் போனால் 3எம் எம் இருக்கும்) விழுந்து முளைத்திருக்கும் பச்சைச் செடி )
DSCN1731a.jpg


அடர்ந்த பச்சைச் செடிக் காடு …..
DSCN1734a.jpg



காட்டில் ஒரு துளிரும்…முனையில் விதையும்……
DSCN1733a.jpg


வான வேடிக்கை

தீப் பறவையும்………..


நெருப்பு ட்ராகனும் …………

விண்ணிலொரு மாடர்ன் ஆர்ட்

வான் ஜெல்லி

உயிர்ப் பயணம்

காட்ஸில்லாவின் கால்த்தடம்

கேலக்ஸி

எங்க வூட்டுப் பொங்கல்.......!

1) பொங்கல் கோலம் ….. (ஒரு பறவைப் பார்வையில்…

:)

DSCN1723 a.jpg

2) பச்சரிசி/வெண் பொங்கல் ……(பனையோலை,பருத்திமார்,பொங்கல்கட்டி…..)

DSCN1718 a.jpg


3)சர்க்கரைப் பொங்கல் …( உள்ளே ’காஸ்’ அடுப்பில் … இது நகரப் பொங்கலாக்கும் :)
DSCN1742a.jpg

4)பருத்திமார், பனையோலை,பொங்கக் கட்டி அடுப்பு ..(இது தெரியாதவங்களுக்காக….)
DSCN1749a.jpg


5) துருவங்களை ஒன்றாக்கும் திருநாள்……:) [சும்மா தலைப்பு…அவ்ளோதான்…..
கோத்துவிட்டுறாதீங்க யாரும் :) )
DSCN1750a.jpg


6)பனங்கிழங்கு …காய்கறிகளின் ஒரு பகுதி
DSCN1746a.jpg


7)பனங்கிழங்கு : (மேக் அப் இல்லாமல்)
DSCN1747a.jpg


8)பனங்கிழங்கு…(மஞ்சள் + பூண்டு கலவை சேர்ந்து தயார் நிலையில்)
DSCN1790a.jpg


9)காய்கறிகள் …தயாராகிக் கொண்டிருக்கிறது (உபயம் .. நான் )
New Imagea.jpg


10)பொங்கக் குழம்பு……. (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் நந்தகுமாரா…( என்னத்தான் சொல்லிக்கிட்டேன்:)

ஒரு சிறுகுறிப்பு : இந்தக் குழம்பின் சுவைக்காக இன்னும் ஒருவருடம் காத்திருக்க வேண்டும் ..
இடையில் எவ்ளோதான் ஆசைப்பட்டு அப்படியே தலைகீழே நின்னாலும் ’அந்த ‘ சுவைபோல அமையவே அமையாது . அளவு , அடுப்பு , பாத்திரங்கள்(குக்கர்) எல்லாம் மாறுவதால் இருக்கலாம்….
( ஒருவேளை பொங்கலுக்கான காய்கறிகள் வாங்குவதிலிருந்து , வெட்டிக் கொடுப்பதுவரையிலும் ‘ நான்’ செய்வதால் அந்த சுவை அமைந்திருக்க வாய்ப்புண்டு என்பதை தன்னடக்கத்துடன் இங்கே சொல்லாமலேயே விட்டுவிடுகிறேன் )

150 லிட்ட கொள்ளளவு உருளியில் …தொடர்ந்து பனையோலை அடுப்பில்…(புகையால் பக்கத்திலிருந்து எதிர்ப்பெல்லாம் வரும் ) சூடாகிக் கொண்டே இருக்கும் . தெரிஞ்ச இடத்துக்கெல்லாம் ஆர்டரின் பேரில் பார்சல் சர்வீஸ் நடந்துக்கிட்டே இருக்கும்

இரண்டாம் நாளில் காய்கறிகள் எல்லாம் சேர்ந்து உருகி ஒரு அமுதமாகிவிடும் :)
DSCN1789a.jpg