புதியவன் நான்.., புதியதாய்ப் பார்க்கிறேன்...! பதியக்கூடும் உங்களுக்குள்ளும்... புதுமையாய் சில கோலங்கள் ....!!
Wednesday, July 27, 2011
சில கோண(ல்)ங்கள் :
வெயிலின் கொடுமை ‘ஆட்டோ’வுக்கும் உண்டு ..
விடுதலை
சாலையில் தோட்டம் :
வானம் பார்த்த பூமி
சுற்றி நீரிருந்தும் நடுவில் வற்றிப்போய் நான்
என் நிலை சாய்ந்து போனாலும் ..உன் தலை சாய்க்க நிழல் தருவேன்
காலுக்குக்கீழ் சரியும் உலகம்
அடியில் எரிந்தாலும்...முடியில் தேங்கி இருக்கும் உயிர்
என்றாவது வரப்போகும்(வருமா?) மழையை.... வரவேற்கக் காத்திருக்கிறோம்
கடற்கரைப் பதிவுகள் :
இறந்தகாலமும், நிகழ்காலமும்
கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :)
கரையில் அடுத்த அறுவடைக்குக் காத்திருக்கும் கயிறுவலை
கெளம்பியாச்சு..கெளம்பியாச்சு
தற்செயலாய் சிக்கியவர் :)
(தூத்துக்குடி கடல்)
அலையோடு விளையாடு :
எங்கிருந்தோ கிளம்பி......
மூழ்கடித்து...........
எளிதாய்க் கடந்து.........
கரையைத் தொட்டு..........
வேகம் இழந்து..........
நுரைக் கோலமிட்டு...........
தெளிந்து.............
அடுத்த விரட்டுதலுக்காகப் பின்வாங்கு...... அலை
( 9.7.11-திருச்செந்தூர் கடல் )
மலைக்க வைக்கும் மலை :
மலையைத் தொட இறங்கிக் கொண்டிருக்கும் மேகம் :
முந்தி விரையும் மஞ்சு :
பார்வையை மறைக்கும் போர்வைப் பனி :
ஆதங்கத்தோடு எட்டிப்பார்க்கும் ஆதவன் :
அலைபேசிக் கோண(ல்)ம் :)
மாலைச் சூரியனின் கடைசி 5 நிமிடங்கள்......
( அலைபேசியில் ...... ஒருகையால் வண்டியைச் செலுத்திக்கொண்டே எடுத்த படங்கள் ...
தரம் குறைவாகவே இருக்கும்..மன்னிக்கவும் :)
தினமும் பார்ப்பதுதான் ...இருந்தாலும் பாருங்களேன் :))
கோவிலுக்குள் சில ஒளிக் கோலங்கள் :
(அலைபேசிக் புகைப்படங்கள் )
பார்த்தவுடன் ’சுட்ட’ படங்கள் (2) : அன்பு
இணையின் இழப்பில்.......
தாய்மையின் இரு பக்கங்கள் :
இங்கிருந்தாலும் ,எங்கிருந்தாலும் தாய்...தாய்தான்...அவளுக்கு இணை ஏது .......
ஐரோப்பிய நாடாளுமன்றம் : 1மாதக் குழந்தையுடன் லிசியா .எம்.பி
(member of European Parliament Licia Ronzulli took her 1-month-old baby to the Parliament)
இது தாய்மையின் வெளியேத் தெரியாத மறுபக்கம்
எதையும் எதிர்கொள்ளும் உறுதியுடன்
இரண்டினைப் பெற்றெடுத்த இவள்தான் ‘தாய்’
எதையும் தாங்கும் இதயத்துடன்
மூன்றினைத் தாங்கும்
இவனல்லவோ உண்மையில் ’தாய்’
( நன்றி :படங்கள் /இணையம்)
Subscribe to:
Posts (Atom)