Wednesday, July 27, 2011

அலைபேசிக் கோண(ல்)ம் :)

மாலைச் சூரியனின் கடைசி 5 நிமிடங்கள்......
( அலைபேசியில் ...... ஒருகையால் வண்டியைச் செலுத்திக்கொண்டே எடுத்த படங்கள் ...
தரம் குறைவாகவே இருக்கும்..மன்னிக்கவும் :)

தினமும் பார்ப்பதுதான் ...இருந்தாலும் பாருங்களேன் :))
08062011(002)bf.jpg08062011(003)bf1.jpg08062011(007)bf.jpg
08062011(008)bf1.jpg08062011(014)bf1.jpg08062011(019)bf1.jpg08062011(016)bf1.jpg
08062011(034)bf.jpg08062011(025)bf.jpg08062011(056)bf.jpg08062011(057)bf.jpg


கோவிலுக்குள் சில ஒளிக் கோலங்கள் :
(அலைபேசிக் புகைப்படங்கள் )
04062011(001)bf.jpg

05062011(017)bf.jpg05062011(014)bf.jpg
05062011(008)bf.jpg05062011(011)bf.jpg



பார்த்தவுடன் ’சுட்ட’ படங்கள் (2) : அன்பு

இணையின் இழப்பில்.......
part-005 (4).jpegpart-004 (4).jpegpart-006 (3).jpegpart-003 (4).jpeg

தாய்மையின் இரு பக்கங்கள் :

இங்கிருந்தாலும் ,எங்கிருந்தாலும் தாய்...தாய்தான்...அவளுக்கு இணை ஏது .......
2a.jpg4a.jpg
1a.jpgpart-012a.jpg
6a.jpg5a.jpg
7a.jpg9a.jpg
ஐரோப்பிய நாடாளுமன்றம் : 1மாதக் குழந்தையுடன் லிசியா .எம்.பி
(member of European Parliament Licia Ronzulli took her 1-month-old baby to the Parliament)



இது தாய்மையின் வெளியேத் தெரியாத மறுபக்கம்
2a.jpg6a.jpg
3a.jpg4a.jpg
1a.jpg5a.jpg

எதையும் எதிர்கொள்ளும் உறுதியுடன்
இரண்டினைப் பெற்றெடுத்த இவள்தான் ‘தாய்’

எதையும் தாங்கும் இதயத்துடன்
மூன்றினைத் தாங்கும்
இவனல்லவோ உண்மையில் ’தாய்’

( நன்றி :படங்கள் /இணையம்)

பார்த்தவுடன் ’சுட்ட’ படங்கள் (1)

அன்பு உள்ளங்களே........

இந்தத் தலைப்பில் தொடர்ந்து உங்களை சுடப்போகும் படங்கள் அணைத்தும்
நான் இணையத்தில் உலாவும் வேலையில் பார்த்தவுடன் மனதைத் தொட்ட ,இதயத்தைச் சுட்ட படங்கள் .
அங்கே தேர்ந்து [‘சுட்டு’] இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள்ளப் பதிகிறேன் :)).

படங்களின் உரிமையாளர்களான ....அந்த பெயர் தெரியாத இணையப் படைப்பாளிகளின் கலையுணர்வுக்குத் தலைவணங்குகிறேன் .
எல்லாப் பெருமையும் அவர்களுக்கே ......!

-- 000.jpg

ஏக்கம் ஏனோ?
gjhj.jpg

அதிர்ச்சி ......:(
001.jpg

தாகம் .....
yyuuuj.jpg

வார்தைள் இல்லை......
க்ஷ்ழ்க்ஷ்க்ஷ்ழ்ச்வ் (1).jpg



Monday, June 27, 2011

திட்டமிடாமல் சுட்ட (டி.மு) படங்கள் - 01

வாழ்க உறவுகள்...

ஒரு சோதனை முயற்சி..உங்களுக்கும் இது மிகச் சோதனையாக இருக்கலாம் .

ஆம் ..இந்தப் படங்கள் எல்லாம் வழக்கமாக செய்வதுபோல ..ரெடி..ஸ்மைல்.... சொல்லாமல்
ஏதோ ஒரு கோணத்தில் கோணலாக எடுக்கப்பட்டிருக்கும் .....

டிஜிட்டல் காமிராவுக்கு முந்தையக் காலக் கட்டத்தில் (டி.மு) எடுக்கப்பட்ட பழைய படங்களை...
மீண்டும் எடுத்து இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...

நீங்கள் திட்டாமல் தொடர்ந்தால்
நானும் தொடர்வேன்...:))

1. பால் காலியாகும் முன் ..ஆள் சாயப்போகிறார்
DSCN2679_OldPhoto_1bf.jpg

2.பின்னால் வருகிறது ஆபத்து :)

DSCN2678_MotionColor_1bf.jpg

Monday, March 21, 2011

சில கோணங்கள்...........

மேகம் சூழ்ந்த ‘அனல்மின் நிலைய புகைபோக்கி’ (700 அடி உயரம்)
Picture 075acd.jpg


ஒரு தூரப் பார்வையில் புகைபோக்கி :

Picture 072acd.jpg

மின்னலைப் பிடித்து..மின்னலைப் பிடித்து….:)
Picture 045acd.jpg

அய்யோ……….விருந்தாளிகள் வந்துட்டாங்களா ???:((

1 (17) 1 a.jpg



ஒருத்தர் கூட கவனிக்கலியே … சாப்பாடு உண்டா..??
DSCN1138acd.jpg

எங்கே செல்லும் இந்தப் பாதை………

DSCN0498.jpg


கால்மேல் கால்போட வசதி இல்லை …………..

DSCN1736a.jpg


கணினிக் காதலன்…….
DSCN0001a.jpg


வாழ நினைத்தால் வாழலாம்…….. ( 3வது மாடி வெளித்தளத்தில்..மார்பிள் தளத்தில் கல் இணையும் இடைவெளியில்
(அதிகம் போனால் 3எம் எம் இருக்கும்) விழுந்து முளைத்திருக்கும் பச்சைச் செடி )
DSCN1731a.jpg


அடர்ந்த பச்சைச் செடிக் காடு …..
DSCN1734a.jpg



காட்டில் ஒரு துளிரும்…முனையில் விதையும்……
DSCN1733a.jpg