Friday, February 6, 2015

எனது பாதையில்...!


எனது பயணத்தில்.... எனது வலது பக்கக் கண்ணாடிவழியே...எனக்குப் பின்னே கடந்து போன காட்சிகள்

Tuesday, August 2, 2011

சில காத்திருப்புகள் ..........!

இந்தக் காத்திருப்புகளுக்குப் பின்
மறைந்திருக்கலாம் சில
நிறைவேறாக் கனவுகள்
1
DSCN3018bf.jpg

2
DSCN3016bf.jpg

3
DSCN3019bf.jpg

4DSCN2988bf.jpg

5DSCN0590bf.jpg

Wednesday, July 27, 2011

சிறுமலை : (வேறு வேறு கால நிலைகளில் )

DSCN1516bf.jpg
DSCN1514bf.jpg
DSCN1508bf.jpg

DSCN2903bf1.jpg

சில கோண(ல்)ங்கள் :

வெயிலின் கொடுமை ‘ஆட்டோ’வுக்கும் உண்டு ..
DSCN2326bf.jpg



விடுதலை
DSCN3132bf.jpg



சாலையில் தோட்டம் :
DSCN2429bf.jpg

வானம் பார்த்த பூமி

சுற்றி நீரிருந்தும் நடுவில் வற்றிப்போய் நான்
final_1864241225.gif





என் நிலை சாய்ந்து போனாலும் ..உன் தலை சாய்க்க நிழல் தருவேன்
DSCN2894bf.jpg



காலுக்குக்கீழ் சரியும் உலகம்
DSCN2897bf1.jpg



அடியில் எரிந்தாலும்...முடியில் தேங்கி இருக்கும் உயிர்
DSCN2914bf.jpg




என்றாவது வரப்போகும்(வருமா?) மழையை.... வரவேற்கக் காத்திருக்கிறோம்
DSCN2919bf.jpg

கடற்கரைப் பதிவுகள் :

இறந்தகாலமும், நிகழ்காலமும்
DSCN2260bf.jpg
கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :)
DSCN2206bf.jpg
கரையில் அடுத்த அறுவடைக்குக் காத்திருக்கும் கயிறுவலை
DSCN2170bf.jpg
கெளம்பியாச்சு..கெளம்பியாச்சு
29122009(025)bf.jpg


தற்செயலாய் சிக்கியவர் :)
DSCN2289bf.jpg
(தூத்துக்குடி கடல்)


அலையோடு விளையாடு :
எங்கிருந்தோ கிளம்பி......
DSCN3035bf.jpg



மூழ்கடித்து...........
DSCN3036bf.jpg


எளிதாய்க் கடந்து.........
DSCN3042bf1.jpg


கரையைத் தொட்டு..........
DSCN3039bf.jpg



வேகம் இழந்து..........
DSCN3054bf.jpg


நுரைக் கோலமிட்டு...........
DSCN3059bf.jpg


தெளிந்து.............
DSCN3067bf.jpg



அடுத்த விரட்டுதலுக்காகப் பின்வாங்கு...... அலை
DSCN3073bf.jpg


( 9.7.11-திருச்செந்தூர் கடல் )

மலைக்க வைக்கும் மலை :

மலையைத் தொட இறங்கிக் கொண்டிருக்கும் மேகம் :
IMGP0178bf.jpg


முந்தி விரையும் மஞ்சு :
IMGP0174bf.jpg


பார்வையை மறைக்கும் போர்வைப் பனி :
IMGP0175bf.jpg


ஆதங்கத்தோடு எட்டிப்பார்க்கும் ஆதவன் :
IMGP0182bf.jpg