
படி....ஏறத்துவங்கினால் போதும் .... அதுவாகவே மேலே கொண்டு சேர்த்துவிடும்..
அற்புதமான சரிவில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம்... அனுபத்தால்தான் புரியும் :)

வாசல் காவல் தெய்வம் ?


உள்ளே இருந்து வெளியே நோக்கி ஒரு பார்வை...

நேர்த்தியான கல்வெட்டுகள்.. உண்மையின் பதிவுகள்

வாசல் நோக்கி

கோபுர தரிசனம்

கோபுரம்


வெளியேறும் போது ஒரு பார்வை
No comments:
Post a Comment