Wednesday, January 26, 2011

சில கோணங்கள்


தளிர்…..


OBJECTs IN MIRROR ARE CLOSER THAN THEY APPEAR……


இலையின் மையத்திலிருந்து இலை…..


மழை..மழை…


Sunday, January 16, 2011

அறிவிப்பு : முகவரி மாற்றம்

அன்பு உள்ளங்களே......

படங்களின் அளவு மிகவும் சிறாயதாகத்தான் இங்கே பதிப்பிக்க முடிகிறது என்பதால் , தொடரும் எனது படங்களின் பதிப்புகளை துரையின் கோண(ல்)ம் என்ற வலையில் கண்டு , தங்களின் ஆதரவைத் தொடர்ந்தளித்து வாழ்த்துங்கள் ...

நன்றியுடன் காத்திருக்கிறேன் ....

Tuesday, September 28, 2010

பெரிய கோவில்..1000...!



நுழை வாயில்...


இதுவும்..



வெளிக்கோபுரம்..


2வது கோபுரத்திலிருந்து...


அடுத்த வாயில்..


அடுத்தது...


அந்த நாளின் பதிவு...


பெரிய கோவில்..


நந்தி...

Monday, September 27, 2010

பெரிய கோவில்..1000 ....!

படி....ஏறத்துவங்கினால் போதும் .... அதுவாகவே மேலே கொண்டு சேர்த்துவிடும்..
அற்புதமான சரிவில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம்... அனுபத்தால்தான் புரியும் :)


வாசல் காவல் தெய்வம் ?



உள்ளே இருந்து வெளியே நோக்கி ஒரு பார்வை...


நேர்த்தியான கல்வெட்டுகள்.. உண்மையின் பதிவுகள்


வாசல் நோக்கி


கோபுர தரிசனம்


கோபுரம்



வெளியேறும் போது ஒரு பார்வை

கறுப்பு.வெள்ளையில்....

நிழல்.......


தனியே...

தன்னந்தனியே....